என் பெயர்
மாற்றுத்திறனாளி மாரியப்பன். நான் கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில்
வசிக்கிறேன். நான் சேர் பின்னும் தொழில் செய்துவந்தேன். சில மாதங்களுக்கு முன்பு
நான் சேர் பின்னும் பெட்டியை பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதாக அகற்றிவிட்டனர்.
இந்த நிலையில் என் மனைவி மாற்றுத்திறனாளி சந்தியாவின் உடல்நிலை சரியில்லாமல்
போனதால் என் மோட்டார் வாகனத்தை மீட்க 27,000 ரூபாய் கடன் வாங்கினேன்.
தற்போது எனக்கு வேலை குறைந்துவிட்டதால் வறுமையில் இருக்கிறேன். என் மோட்டார்
வாகனத்தின் மூலம் பெனாயில் வியாபாரம் செய்துவந்தேன். தற்போது கடன் செலுத்த
முடியாததால் வாகனம் ஏலம் போகப் போவதாய் பைனான்ஸ் காரர்கள் சொல்கிறார்கள். இந்த
நிலையில் எனக்கு யாராவது உதவினால் அந்த உதவியை காலத்திற்கும் மறக்கமாட்டேன். என்று
உழைத்து வாழமட்டுமே நினைக்கிறென். தயவு செய்து எனது வாகனத்தை மீட்க தங்களால்
முடிந்த உதவி செய்யுங்கள் என்று கெஞ்சி கேட்கிறேன்.
இப்படிக்கு,
மாற்றுத்திறனாளி மாரியப்பன்
தொடர்பு: 9043236753
மாற்றுத்திறனாளி மாரியப்பன்
தொடர்பு: 9043236753
தேதி - 4/6/2016 - நேற்று இரவு நண்பன் அலைபேசியில் அழைத்து திரு.மாரி அவர்கள் வாகனத்தை
மீட்டதாகவும் ( வேறு ஒருவரிடம் மீண்டும் கடன் வாங்கி மீட்டதாகவும்) தனக்கு பணம்
வேண்டாம் வாழ்வாதாரத்தை தக்க வைத்துகொள்ள ஏதேனும் ஒரு வேலையோ அல்லது சிறு தொழிலோ ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் கூறினான்.
எனவே, நாம் அவருக்கு பெட்டிக்கடை அல்லது வேறு ஏதேனும் சிறுதொழில் ஏற்பாடு
செய்ய உள்ளோம். எதுவாக இருப்பினும் இந்த தளத்தில் தெரிவிக்கப்படும்.
இப்படிக்கு,
அன்புடன்
தொடர்புக்கு: +91 9894150119
When he was affeted by polio?
Mariappan who born as a normal person like us. At the age of 5, he lost his legs because of Polio. However, being confined to a wheelchair, he never lost his hopes for survival.
அன்புடன்
தொடர்புக்கு: +91 9894150119
About
Mr.MAri
Who is
Mariappan?
Most of us take our lives for granted. Despite being physically fit, we keep complaining and making excuses. And here they are-the so - called differently - abled people, who challenges themself each passing day. Mariappan is one among them.
Most of us take our lives for granted. Despite being physically fit, we keep complaining and making excuses. And here they are-the so - called differently - abled people, who challenges themself each passing day. Mariappan is one among them.
When he was affeted by polio?
Mariappan who born as a normal person like us. At the age of 5, he lost his legs because of Polio. However, being confined to a wheelchair, he never lost his hopes for survival.
Is he married ?
He married a girl named
"Sandhya" who also lost her legs because of Polio. They blessed with
a kid as well.
He is from ?
He was running his life by way of Swivel chairs in local areas
of "Vellaikinaru" from Coimbatore district.
Why We need to help him?
A few months back highway
authorities removed his petty shop due to public nuisance. Then, he gone with
option of selling Phenoil through his motor vehicle. But life had other plans
for him. His wife suddenly falls ill and he had no option left, so he mortgaged
his vehicle for Rs. 27000 to look after his wife. Now his vehicle comes for
an auction as he is not able to pay the claimed amount from finance. He claimed
the vehicle with help of borrowed money.
Now we as a person help him by
providing some amount of money to start a "Petty Grocery Shop" for
his survival. Each rupee is valuable for him. Your single rupee find ways that
can make a real difference to the lives of couple. A Candle loses nothing by
lighting another candle. So try to be a kind candle to get through the hardest
journey of this couple. Being human leads to being humanity.
Your's Truly,
Anbudan Team
Contact:+91 98941 50119
Contact:+91 98941 50119
Thank You..!
Please Be Remember Somebody Is Waiting For Your Help..!
By Your, Loving Soul...!