ஆண் தாய் !






















தாய் என்ற சொல்லுக்கு
ஆணும் சரிபாதி சொந்தன்காரன்...!

மகனே !...

நான் உன்னை சுமக்கவில்லை,
நான் உன்னை சுவசிகிரேன்...!

மகனே !..

நான் உன்னை  பெற்றெடுக்கவில்லை
உன் தாயின் வலி புரியவில்லை என்றர்தமில்லை..!

மகனே !..
உன் உடல் நாம் சரியில்லை என்றதும்
நான் மனநலம் சரி இல்லவனாகி விட்டேன்..

மகனே !..
யார் செய்த பிழை என்று நான் அறியேன்,
பிழை அவனுடையதாக இருப்பினும்,
என் தாய்மை அதை திருத்தி எழுதும் ..!

மகனே !..

நான் பணத்திற்காக மற்றவரிடத்து
கையேந்துவதை பார்த்து வருத்தம் கொல்லாதே..
இதற்க்கு காரணம் கையில் பக்காகிதம்
இல்லையென்றே பொருள்...!

பொருள் எதுவாக இருந்தாலும்,
பொருள் கொடுத்து உதவியர்களை மறவாதே..!

மகனே !..
என் உதிரத்தில் உயிர்பெற்று,
தாய் உதிரத்தில் பசியாறி
வாழ்ந்த உன்னை..

என் உரியை கொடுத்தேனும்,
உன்னை மீட்டெடுப்பேன்..

சான்று காட்ட இது வழக்கு அல்ல
வாழ்க்கை... இருந்தும்

உனக்காக நான் கொடுக்கும்
என் செருநீரகமே அதற்க்கு சான்று !..

இந்த தந்தையின் அன்பு
பலவகையான அனுபவத்தை எனக்களித்தது...

அறுவை சிகிச்சைக்கு செல்லும் இந்த உறவுகள்
ஆரோக்கியமாக திரும்ப

எல்லாம்வல்ல அன்பு துணை நிற்கும்..
அன்புடன் அன்புடன் குழுவினர்...




சகோதரர் யோகேஷ்

நண்பர்களுக்கு வணக்கம்,

ஓரிரு நாட்களுக்கு மும்பு வ்நண்பர் ஒருவர் whats up செய்தியாக ஒரு தகவல் அனுப்பிருந்தார்.

அதில் யோகேஷ் என்பவர் (24 வயது) இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு KMCH மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது தந்தையே தனது ஒரு கிட்னியை மகனுக்கு தருவதாகவும் பணவசதி இன்றி தருவதாகவும் குறிப்பிட்டிருந்தது.  அன்று மாலை நமது குழுவிலிருந்து  இருவர் KMCH மருத்துவமைக்கு நேரில் சென்று திரு.யோகேஷ் மற்றும் அவரது தத்தையை பார்த்து தகவல் சேகரித்து ஆறுதல் கூறியும் வந்தனர்.

இவர்களுக்கு உதவவேண்டும் குழுவினர் முடிவுசெய்து பணம் வசூலிக்க தொடங்கினோம்.நேற்று மலை நிலவரப்படி ரூ.3100 கையில் இருக்கு இரவு 8.30 மணிக்கு நேரில்சென்று அவரிடம்அந்த தொகை கொடுத்து மேலும் சில தகவல்களை பெற்று வந்தோம்.

வரும் திங்கள்கிழமை அறுவைசிகிச்சை உள்ளதாகவும் இன்னும் இரண்டு ஊசிகள் வாங்க வேண்டம், அதில் ஒரு ஊசியின் விலை ரூ.70000 என்பது தெரிந்தது. அவர்தந்தை முன்டிந்தவரை முயற்சி செய்துவிட்டேன் இனியும் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கைஇல்லை என்று கூறினார்.
மேலும் யோகேகேஷ் நண்பர்கள் ஒரு ஊசியை பெற்றுத்தருவதாக கூறி அதற்காக முயற்சில் உள்ளனர்.
இப்போது நம் குழுவும் மற்றொரு ஊசியை வாங்கித்தரும் முயற்சியில்.
உங்காள் முடிந்த உதவியை செய்யுங்கள் ஒரு இளைஞனின் வாழ்வு காப்பாற்றப்படும்..

நம்பிக்கை:
தேவை ரூ.70000
பார்க்க பெரிய திகையாக தெரியம், எழுபத்தி பேர் தலா ரூ.1000 கொடுத்தால் இந்த தொகை சிறிய தொகையே.ரூ.1000 கொடுக்கும் அளவுக்கு நான் வசதிபடைத்தவன் அல்ல என்று என்னால் வேண்டாம் நீங்கள் பொறுப்பு எடுத்துக்கொண்டு உங்கள் நட்பு வட்டாரத்தில் வெறும் 10 பேரிடம் தலா ரூ.100 பெற்றால் ரூ.1000 சுலபமாக சேர்த்துவிடலாம்.


உணர்வாளர்களுக்கு,
என் உணர்வு கலந்த நன்றிகள்.
தொடர்புக்கு: +91 9894150119

யோகேஷ் தந்தை
பாலச்சந்திரன்: +91 9786509244


கடந்த ஞாயிற்றுக்கிழமை(3-07-2016) அன்று நமது குழுவினர் யோகேசின் தந்தை திரு.பலச்சன்தரன் அவர்களை நேரில் சந்தித்தார்கள். பின் நடந்து முடிந்த சிறுநீரக அறுவை சிகிச்சை பற்றியும் அவர் உடல்நலம் பற்றியும் விசாரித்து ஆறுதல் கூறிவந்தனர். பின் அரவருக்காக சேகரிக்கப்பட்ட ரூ.5000 காசோலையும் ரூ.1000 பணமும் அவரிடம் கொடுக்கப்பட்டது.


நம் குழுவினர் மொத்தம் இதுவரை ரூ.9200 யோகேஷின் தந்தையிடம் கொடுத்துள்ளனர்.
மேலும் சில உதவிமையங்களில் இவரது தகவல் அளித்துள்ளார்கள், அவர்களிடமிரிந்து உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.