ஆண் தாய் !






















தாய் என்ற சொல்லுக்கு
ஆணும் சரிபாதி சொந்தன்காரன்...!

மகனே !...

நான் உன்னை சுமக்கவில்லை,
நான் உன்னை சுவசிகிரேன்...!

மகனே !..

நான் உன்னை  பெற்றெடுக்கவில்லை
உன் தாயின் வலி புரியவில்லை என்றர்தமில்லை..!

மகனே !..
உன் உடல் நாம் சரியில்லை என்றதும்
நான் மனநலம் சரி இல்லவனாகி விட்டேன்..

மகனே !..
யார் செய்த பிழை என்று நான் அறியேன்,
பிழை அவனுடையதாக இருப்பினும்,
என் தாய்மை அதை திருத்தி எழுதும் ..!

மகனே !..

நான் பணத்திற்காக மற்றவரிடத்து
கையேந்துவதை பார்த்து வருத்தம் கொல்லாதே..
இதற்க்கு காரணம் கையில் பக்காகிதம்
இல்லையென்றே பொருள்...!

பொருள் எதுவாக இருந்தாலும்,
பொருள் கொடுத்து உதவியர்களை மறவாதே..!

மகனே !..
என் உதிரத்தில் உயிர்பெற்று,
தாய் உதிரத்தில் பசியாறி
வாழ்ந்த உன்னை..

என் உரியை கொடுத்தேனும்,
உன்னை மீட்டெடுப்பேன்..

சான்று காட்ட இது வழக்கு அல்ல
வாழ்க்கை... இருந்தும்

உனக்காக நான் கொடுக்கும்
என் செருநீரகமே அதற்க்கு சான்று !..

இந்த தந்தையின் அன்பு
பலவகையான அனுபவத்தை எனக்களித்தது...

அறுவை சிகிச்சைக்கு செல்லும் இந்த உறவுகள்
ஆரோக்கியமாக திரும்ப

எல்லாம்வல்ல அன்பு துணை நிற்கும்..
அன்புடன் அன்புடன் குழுவினர்...




சகோதரர் யோகேஷ்

நண்பர்களுக்கு வணக்கம்,

ஓரிரு நாட்களுக்கு மும்பு வ்நண்பர் ஒருவர் whats up செய்தியாக ஒரு தகவல் அனுப்பிருந்தார்.

அதில் யோகேஷ் என்பவர் (24 வயது) இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு KMCH மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது தந்தையே தனது ஒரு கிட்னியை மகனுக்கு தருவதாகவும் பணவசதி இன்றி தருவதாகவும் குறிப்பிட்டிருந்தது.  அன்று மாலை நமது குழுவிலிருந்து  இருவர் KMCH மருத்துவமைக்கு நேரில் சென்று திரு.யோகேஷ் மற்றும் அவரது தத்தையை பார்த்து தகவல் சேகரித்து ஆறுதல் கூறியும் வந்தனர்.

இவர்களுக்கு உதவவேண்டும் குழுவினர் முடிவுசெய்து பணம் வசூலிக்க தொடங்கினோம்.நேற்று மலை நிலவரப்படி ரூ.3100 கையில் இருக்கு இரவு 8.30 மணிக்கு நேரில்சென்று அவரிடம்அந்த தொகை கொடுத்து மேலும் சில தகவல்களை பெற்று வந்தோம்.

வரும் திங்கள்கிழமை அறுவைசிகிச்சை உள்ளதாகவும் இன்னும் இரண்டு ஊசிகள் வாங்க வேண்டம், அதில் ஒரு ஊசியின் விலை ரூ.70000 என்பது தெரிந்தது. அவர்தந்தை முன்டிந்தவரை முயற்சி செய்துவிட்டேன் இனியும் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கைஇல்லை என்று கூறினார்.
மேலும் யோகேகேஷ் நண்பர்கள் ஒரு ஊசியை பெற்றுத்தருவதாக கூறி அதற்காக முயற்சில் உள்ளனர்.
இப்போது நம் குழுவும் மற்றொரு ஊசியை வாங்கித்தரும் முயற்சியில்.
உங்காள் முடிந்த உதவியை செய்யுங்கள் ஒரு இளைஞனின் வாழ்வு காப்பாற்றப்படும்..

நம்பிக்கை:
தேவை ரூ.70000
பார்க்க பெரிய திகையாக தெரியம், எழுபத்தி பேர் தலா ரூ.1000 கொடுத்தால் இந்த தொகை சிறிய தொகையே.ரூ.1000 கொடுக்கும் அளவுக்கு நான் வசதிபடைத்தவன் அல்ல என்று என்னால் வேண்டாம் நீங்கள் பொறுப்பு எடுத்துக்கொண்டு உங்கள் நட்பு வட்டாரத்தில் வெறும் 10 பேரிடம் தலா ரூ.100 பெற்றால் ரூ.1000 சுலபமாக சேர்த்துவிடலாம்.


உணர்வாளர்களுக்கு,
என் உணர்வு கலந்த நன்றிகள்.
தொடர்புக்கு: +91 9894150119

யோகேஷ் தந்தை
பாலச்சந்திரன்: +91 9786509244


கடந்த ஞாயிற்றுக்கிழமை(3-07-2016) அன்று நமது குழுவினர் யோகேசின் தந்தை திரு.பலச்சன்தரன் அவர்களை நேரில் சந்தித்தார்கள். பின் நடந்து முடிந்த சிறுநீரக அறுவை சிகிச்சை பற்றியும் அவர் உடல்நலம் பற்றியும் விசாரித்து ஆறுதல் கூறிவந்தனர். பின் அரவருக்காக சேகரிக்கப்பட்ட ரூ.5000 காசோலையும் ரூ.1000 பணமும் அவரிடம் கொடுக்கப்பட்டது.


நம் குழுவினர் மொத்தம் இதுவரை ரூ.9200 யோகேஷின் தந்தையிடம் கொடுத்துள்ளனர்.
மேலும் சில உதவிமையங்களில் இவரது தகவல் அளித்துள்ளார்கள், அவர்களிடமிரிந்து உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

நம்பிக்கையுடன்- அண்ணன் மாரியப்பன்

என் பெயர் மாற்றுத்திறனாளி மாரியப்பன். நான் கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் வசிக்கிறேன். நான் சேர் பின்னும் தொழில் செய்துவந்தேன். சில மாதங்களுக்கு முன்பு நான் சேர் பின்னும் பெட்டியை பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதாக அகற்றிவிட்டனர். இந்த நிலையில் என் மனைவி மாற்றுத்திறனாளி சந்தியாவின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் என் மோட்டார் வாகனத்தை மீட்க 27,000 ரூபாய் கடன்  வாங்கினேன். தற்போது எனக்கு வேலை குறைந்துவிட்டதால் வறுமையில் இருக்கிறேன். என் மோட்டார் வாகனத்தின் மூலம் பெனாயில் வியாபாரம் செய்துவந்தேன். தற்போது கடன் செலுத்த முடியாததால் வாகனம் ஏலம் போகப் போவதாய் பைனான்ஸ் காரர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில் எனக்கு யாராவது உதவினால் அந்த உதவியை காலத்திற்கும் மறக்கமாட்டேன். என்று உழைத்து வாழமட்டுமே நினைக்கிறென். தயவு செய்து எனது வாகனத்தை மீட்க தங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் என்று கெஞ்சி கேட்கிறேன்.

இப்படிக்கு,
மாற்றுத்திறனாளி மாரியப்பன்        
தொடர்பு: 9043236753   


தேதி - 4/6/2016 - நேற்று இரவு நண்பன் அலைபேசியில் அழைத்து திரு.மாரி அவர்கள் வாகனத்தை மீட்டதாகவும் ( வேறு ஒருவரிடம் மீண்டும் கடன் வாங்கி மீட்டதாகவும்) தனக்கு பணம் வேண்டாம் வாழ்வாதாரத்தை தக்க வைத்துகொள்ள ஏதேனும் ஒரு வேலையோ அல்லது சிறு தொழிலோ ஏற்பாடு செய்து தருமாறு  கேட்டதாகவும் கூறினான்.

எனவே, நாம் அவருக்கு பெட்டிக்கடை அல்லது வேறு ஏதேனும் சிறுதொழில் ஏற்பாடு செய்ய உள்ளோம். எதுவாக இருப்பினும் இந்த தளத்தில் தெரிவிக்கப்படும்.


இப்படிக்கு,
அன்புடன்

தொடர்புக்கு: +91 9894150119



About Mr.MAri 


Who is Mariappan?
Most of us take our lives for granted. Despite being physically fit, we keep complaining and making excuses. And here they are-the so - called differently - abled people, who challenges themself each passing day. Mariappan is one among them.


When he was affeted by polio?
Mariappan who born as a normal person like us. At the age of 5, he lost his legs because of Polio. However, being confined to a wheelchair, he never lost his hopes for survival. 

Is he married ?
He married a girl named "Sandhya" who also lost her legs because of Polio. They blessed with a kid as well.

He is from ?
He was running his life by way of Swivel chairs in local areas of "Vellaikinaru" from Coimbatore district. 

Why We need to help him?
A few months back highway authorities removed his petty shop due to public nuisance. Then, he gone with option of selling Phenoil through his motor vehicle. But life had other plans for him. His wife suddenly falls ill and he had no option left, so he mortgaged his vehicle for Rs. 27000 to look after his wife. Now his vehicle comes for an auction as he is not able to pay the claimed amount from finance. He claimed the vehicle with help of borrowed money. 

Now we as a person help him by providing some amount of money to start a "Petty Grocery Shop" for his survival. Each rupee is valuable for him. Your single rupee find ways that can make a real difference to the lives of couple. A Candle loses nothing by lighting another candle. So try to be a kind candle to get through the hardest journey of this couple. Being human leads to being humanity.

Your's Truly,
Anbudan Team
Contact:+91 98941 50119



   





           



Thank You..!
Please Be Remember Somebody Is Waiting For Your Help..!  
By Your, Loving Soul...!

Love at Eight Sight







Love at Eight Sight !













Eight love proposal details: 
Yesterday (08/05/2016) we have provided the food for Rmalinga Old age home which is located in near Echanari. There were totally 40 grandfathers and grandmothers staying at the home and we provided dinner at 6.30 PM.

Happy Moments :  We had a personal interaction with each and every one and they said that the  food was very tasty and they enjoyed well . Then they asked to conduct some events inside the campus really it was embarrassing  moment of us.

Thanks to Mr.Anand.
He is a cook who prepared food for us really it was amazing.

Event at 3.00 Pm.
We went to Thayagam orphanage at 3.00 pm and met the few baby's and children's and we gave the biscuits and clothes to them. They requested for Sugar for daily use.
:-( we don't have money right now will try to give our next visit. 

“Volunteers don't get paid, not because they're worthless, but because they're priceless.”
Thanks to Volunteers.
Mr. Thitumoorthi
Mr. Kannpiran
Mr. Ganesh
Mr. Vinoth Kumar

Finally thanks for everybody who are all helped this event in background Thanks!

Please click the below link to check the details

Please don't help them just love them.
Please refer Activist Program page or feel free to call +91 9894150119



Thank You..!
Please Be Remember Somebody Is Waiting For Your Help..!  
By Your, Loving Soul...!

Love at Seventh Sight







Love at Seventh Sight !













Seventh love proposal details: 
Last Wednesday we have provided food for 65 children’s at Singanallur School. We got the school information from Mrs.Ramya Sakthivel who recently joined in our team. Then our dedicated volunteer Mr.Kannapiran verified the school and he confirmed they are really poor then we pass this information to our sponsors and they said Okay! They are really good. Then we decided to provide food to the children’s and we orders food to Mr.Anand who is providing quality and tasty food.

Finally Wednesday afternoon we provided the food to our children and ate the food very happily.

Remarks:  We made a very big mistake we committed to the school at 12.45 PM we will there with the food but unfortunately we reached there by 1.45. We got late to prepare the food and we feel very badly. From next time we will work hard and will correct the mistake. Finally when we see the smile on children’s face then we also feel really very happy.

Thanks to Mr.Ramakrishanan.
He is one waited for food more than 2.00 Hours and I see smile on his face when he completed this event. Really thanks for his patience.

Finally thanks for everybody who are all helped this event in background Thanks!

Please click the below link to check the details

Please don't help them just love them.
Please refer Activist Program page or feel free to call +91 9894150119



Thank You..!
Please Be Remember Somebody Is Waiting For Your Help..!  
By Your, Loving Soul...!

How to help Mr.Mari




How to help Mr.Mari... ?







We are planning to open Mr.Mari's petty shop on this pongal. 
Will celebrate our pongal with Mari and bring happy and joy for him. 
So please help to build Mr. Mari’s petty shop and do your valuable helps and thoughts.
You can contact Mr.Mari through our volunteers. 
If you want to meet him just dial the below number they will help you to get him on line or will arrange to meet directly.
Please feel free to call +91 98941 50119 & +91 8883041613 :-)

Thank You..!
Please Remember Somebody Is Waiting For Your Love..!  
By Your, Loving Soul...!